news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்டில் அதிகரித்துவரும் கொள்ளை: பெண் ஊழியரையும் விட்டுவைக்காத கொள்ளைக்காரர்கள் (சி.சி.டிவி காணொளி)

20 Oct, 2015

நாரம்மல - குளியாபிடிய வீதியின் கனன்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்த இருவர் அங்கிருந்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். ஆயுதமுனையிலேயே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்டோர் , அங்கிருந்த பெண் ஊழியரின் தங்க நகையையும் கொள்ளையிட்டுள்ளனர்.

மேலும் அவர் வந்த மோட்டார்சைக்கிளும் திருடப்பட்ட தென தெரியவந்துள்ளது.

இக்காட்சி சி.சி. டிவியில் பதிவாகியுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!