news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

04 Apr, 2022
நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தினேஷ் குணவர்தன – கல்வி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – பெருந்தெருக்கள் அமைச்ச​ர் அலி சப்ரி – நிதி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் – வௌிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவே தினேஷ் குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சபை முதல்வராக தினேஷ் குணவர்தன செயற்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோர் நாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!