ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இந்த அழகான வீடியோ வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுன் இதற்கு கேப்ஷனாக ‘Attempt number #374 அப்பாவின் முயற்சிகள்’ என்று தலைப்பிட்டுள்ளார். அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டியை 2011-ஆம் ஆண்டு கரம் பிடித்தார். இவர்களுக்கு அல்லு அயன் என்ற மகனும், அல்லு அர்ஹா என்ற மகளும் உள்ளனர். சினேகாவை ஒரு திருமணத்தில் சந்தித்த அர்ஜுன் கண்டதும் காதல் வயப்பட்டார். இரு குடும்பத்தாரின் சம்மதத்தின் பேரில் இந்த ஜோடிக்கு திருமணம் முடிந்தது. அல்லு அர்ஜுன் அடுத்து புஷ்பா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்காக தாடி மீசையுடன் வித்யாசமான கெட்டப்பில் தோன்றவிருக்கிறார் இந்த ஸ்டைலிஷ் ஸ்டார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தானா ஆகியோர் நடிக்கின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!