உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
ஆனால் திருமணத்தை ரத்து செய்த பிறகுதான் மகாவீருக்கு ரீன்பலா மீது காதல் வந்தது. கடந்த அக்டோபர் 31ம் தேதி தனது தனது பிறந்தநாளன்று காதலை ரீன்பலாவிடம் தெரிவித்தார். அதோடு அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு மகாவீர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் மகாவீர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து இருவருக்கும் அகமதாபாத்தில் திருமணம் நடந்தது. இத்திருமணத்தின் போது இந்து முறைப்படி மணமக்கள் அக்னியை சுற்றி வரவேண்டும்.
ஆனால் ரீன்பலாவால் நடக்க முடியவில்லை. இதனால் மகாவீர் தனது காதல் மனைவி ரீன்பலாவை கையில் தூக்கிக்கொண்டு அக்னியை சுற்றி வலம் வந்தார். இந்த சம்பவம் பார்ப்போர் அனைவரையும் கண்கலங்க செய்தது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!