ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
தற்போது நடிகை எமி ஜாக்சன் எட் வெஸ்டிக் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில், நடிகை எமி ஜாக்சன் சுவிட்சர்லாந்தில் தனது காதலரிடம் காதலை ப்ரொபோஸ் செய்த புகைப்படம் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை எமி ஜாக்சன், “எனது மகனும் எனது காதலரும் மிகச் சிறந்த நண்பர்களாக உள்ளார்கள், என்னிடம் நீங்கள் ஏன் அம்மா திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டதில் இருந்து எனது மகன் எனது காதலை புரிந்து கொண்டான் என்றே நான் எண்ணுகிறேன்.
அதேபோல் என் காதலரிடம் ‘என் அம்மாவை இன்னும் ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கேட்டுள்ளான்.
எனவே, எங்கள் காதலுக்கு என் மகன் சிக்னல் கொடுத்துவிட்டதை அடுத்து விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!