news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நீதி கேட்டு..முள்ளிவாய்காலில் பலியான மாணவனின் "ஆவி" வந்ததால் அதிர்ச்சி!!

31 Jan, 2015

முல்லைதிவு பாண்டியன் குளம் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வலுநர் போட்டியில் விநோத உடையில் பங்கு பற்றிய மாணவன் ஒருவன் ஆவி வேடத்தில் வருகை தந்து படுகொலைக்கு நீதி கேட்டு துண்டுப் பிரசுரம் கொடுத்தது பார்வையாளர்களை அதிர்சிக்குள்ளக்கியதோடு தமிழின படுகொலைக்கான நீதியையும் முன்னிறுத்தியது. aavi_student_02aavi_student_01

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!