news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நீர்த்தாரையின் போது செம்போ போட்டு குளித்த இளைஞன்

16 Jan, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த இளைஞர்களில் ஒருவர், செம்போ போட்டு குளித்தார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!