இன்று இரவு வானில் அதிசயம்! வழக்கத்தை விட பிரம்மாண்டமாகத் தோன்றும் முழு நிலவு!
24 Nov, 2026
அனுராதபுரம் - மிஹிந்தலை நகரில் பேருந்து மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒரு ஆண் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அனுராதபுரம் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் வாகனத்தில் பயணித்தவர்கள் கெப்பிற்றிகொல்லேவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!