news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பச்சிளம் சிசு சடலமாக மீட்பு!

14 Dec, 2023
மஹியங்கனை பொலனறுவை பிரதான வீதியில், சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பிறந்து ஒருநாள் என சந்தேகிக்கப்படும் சிசு ஒன்றின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!