news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பச்சை மிளகாயின் விலை சடுதியாக அதிகரிப்பு

01 Jul, 2023
ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 800 முதல் 900 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. சந்தைக்கு வரும் பச்சை மிளகாயின் அளவு குறைந்துள்ளமையால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!