காப்பி ரைட்ஸ்ல பணம் தான் வரும்.. புகழ் வராது.. அந்த கரு கரு கருப்பாயி வந்திருக்குமா.. தெய்வம் தேவா!
18 Oct, 2026
நடிகை ஸ்ருதிஹாசன் மாதந்தோறும் வெளிவரும் பிரபல பத்திரிக்கையான காஸ்மோபாலிட்டன் என்னும் பத்திரிக்கைக்கு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.
அதுவும் ஜூலை மாதத்தில் வெளிவந்த காஸ்மோபாலிடன் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு இவர் கொடுத்த போஸ் செக்ஸியாகவும், அழகாகவும் இருந்தது.
ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான லுக்ஸ்....!
மேலும் பத்திரிக்கையின் உட்பக்கத்தில் அவர் அணிந்து கொண்டு உடை, கேவலமாகவும், படு கவர்ச்சியாகவும் இருந்தது.
இதுப்போன்று ஏற்கனவே FHM என்னும் பத்திரிக்கைக்கு ஸ்ருதிஹாசன் போஸ் கொடுத்துள்ளார். இங்கு பத்திரிக்கைக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!