கைதான அன்பில் மகேஷூக்கு விளக்கமறியல்
27 Oct, 2026
குறிப்பிட்ட நேரத்தில் சிறுவன் பேட்டிங் செய்த தனது நண்பருக்கு பந்துவீசுகிறான். பந்தை எதிர்கொண்ட நண்பர் அதனை வேகமாக அடித்துள்ளார்.
இந்த பந்து சிறுவன் பிறப்புறுப்பின் மீது வேகமாக தாக்கியது. இதில் சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான்.
பிறகு சில நொடிகளில் மேலே எழுந்த சிறுவன் அடுத்த சில நொடிகளில் நிற்க முடியாமல் கீழே விழுகிறான்.
அப்படி விழுந்த சிறுவன் மீண்டும் எழவே இல்லை. கீழே விழுந்த சிறுவனை உடனே அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
எனினும், மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை விபத்தால் நேர்ந்த உயிரிழப்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ",
View this post on Instagram
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!