news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சீதுவையில் பயணப் பைக்குள் ஆணின் சடலம்

16 Sep, 2023
சீதுவை - தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பை ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!