இந்திய-நேபாள எல்லையில் கைதான 3 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் ; தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை
26 Oct, 2026
பேரிடரின் போது அறுந்து விழுந்த மின் கம்பிகள் தரையில் இருந்தபோது அருகிலுள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வந்ததற்காகவும், ஆபத்தான கம்பிகள் தரையில் இருந்தபோது வெளியேறியதற்காகவும் கிராம மக்கள் மின்சார சபைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சனிக்கிழமை, காலை 10 மணியளவில், மதிய உணவு தயாரிக்க கறிவேப்பிலை பறிக்க தோட்டத்திலுள்ள ஒரு மரத்திற்கு தாயும் மகளும் சென்றிருந்தனர்.
எனினும், அருகிலுள்ள மின்சார கம்பியில் மோதியதில் அவர்கள் தரையில் விழுந்தனர். அயலவர்கள் வந்து அவர்களை காப்பாற்ற முயன்றபோது, முடியாமல் போயுள்ளது.
மின்சாரம் தாக்கிய தாயும் மகளும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் டெல்டோட்டா பிராந்திய மருத்துவமனைக்கும், பின்னர் பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!