news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பலாக்காய் பறிக்க முயன்றவர் தவறி விழுந்து மரணம்

28 Apr, 2024
மத்துரட்டவில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த பலாமரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க மரத்தில் முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் சனிக்கிழமை (27) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . மத்துரட்ட தம்பஹா கெடஹென பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பொல்வத்தகே கோஷித என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மத்துரட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!