news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பல்லாரியில் கொரோனாவுக்கு பலி- ஒரே குழிக்குள் 8 உடல்களை போட்டு புதைத்த அவலம் - (அதிர்ச்சி வீடியோ)

01 Jul, 2020
பல்லாரியில் கொரோனாவுக்கு பலியான 8 பேரின் உடல்களை ஒரே குழிக்குள் போட்டு புதைத்த அவலம் நடந்துள்ளது. பலியானவர்களின் உடல்களை தரதரவென்று இழுத்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!