ஜேர்மனியின் நியுகொல்ன் நகரிலுள்ள தார் அஸலாம் பள்ளிவாசலில் மக்களுக்கிடையில் 5 அடி சமூக இடைவெளியைப் பேணி தொழுகை நடத்துவதற்கு போதிய இடவசதி இல்லை.
இதனால், கடந்த வெள்ளிக்கிழமை (22) முஸ்லிம்கள் தொழுகை நடத்துவற்கான இடவசதி அளிப்பதற்கு க்ரேவுஸ்பேர்க் நகரிலுள்ள லூர்து மாதா ஆலயம் முன்வந்தது.
மேற்படி பள்ளிவாசல் இமாம் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இது ஒரு சகிறந்த சமிக்ஞை;. தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியல் ரமழானில் மகிழ்ச்சியை கொண்டுவந்துள்ளது. இந்த வைரஸ் பரவல் எம்மை ஒரு சமூகமாக ஒன்றிணைத்துள்ளது’ என்றார்.
யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்
24 Mar, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!