உரிமையாளரால், எக்லிப்ஸ் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்நாய்,லெட்ரடார் வர்க்கத்தை சேர்ந்ததாகும். வீட்டிலிருந்து கழுத்தில் பஸ் பாஸ் கட்டப்பட்ட நிலையில், கிளம்பி பேருந்து ஏறி சென்று பூந்காவில் இறங்கி, மீண்டும் பேருந்து ஏறி வீடு வரும் வழக்கத்தை வாடிக்கையாக வைத்துள்ளதாம் இந்நாய்.
மேலும், பேருந்தில் செல்வோருக்கு எதுவித அசௌகரியத்தையும் கொடுக்காததால், யாரும் அந்நாயை தடுக்கவில்லையென்றும் தெரியவருகிறது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!