news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பாதுகாப்பற்ற கடவையில் முதியவர் பலி

16 Dec, 2015

கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக பயணித்த முதியவர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். kilinochchi-unsecured-rail-crossing-73-yr-old-dead-3 கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக வீதியைக் கடந்த முதியவர் ஒருவரை கொழும்பிலிருந்து யாழ். நோக்கி வந்த புகையிரதம் மோதியதில் வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். kilinochchi_unsecured_rail_crossing-73_yr_old_dead_1 இச்சம்பவம் இன்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. kilinochchi_unsecured_rail_crossing-73_yr_old_dead_2 இந்த விபத்துச்சம்பவத்தின் போது, 355, உதயநகர் கிழக்கு, உதயநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி எனும் வயது 73 வயது முதியவரே உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!