news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு: இறுதி வாக்களிப்பு வீதம் பின்வருமாறு

17 Aug, 2015
2015 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. மிக அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு வீதம் 4 மணி வரையில் பின்வருமாறு அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் – 60% வன்னி – மன்னார் – 70% மட்டக்களப்பு – 60% திருகோணமலை – 75% திகாமடுல்ல – 65% கொழும்பு – 65% கம்பஹா – 70% கண்டி – 75% மாத்தளை – 70% நுவரெலியா – 70% களுத்தறை – 65% காலி – 70% மாத்தறை – 70% புத்தளம் – 66.5% குருநாகல் – 68% பதுளை – 70% மொனராகலை – 65% இரத்தினபுரி – 70-75% அநுராதபுர – 65-70% கேகாலை – 70-75%

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!