news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை (வீடியோ)

15 Nov, 2015

பாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப்பு துப்பாக்கிச் சண்டை காட்சிகள் வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.

பாரிஸ் நகரின்  பாட்டகிலான்  தியேட்டரில் நடந்த இசை நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.

அப்போது அவர்களுடன் கலந்து இருந்த தீவிரவாதிகள் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாகத்  துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் தியேட்டரின் வெளிப்புறம் இருந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

அந்த பரபரப்பு வீடியோ இங்கே…

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!