உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
"சிறுமியின் கண்கள் மோசமாக காயமடைந்துள்ளது. குற்றவாளி அந்த சிறுமியின் முகத்தில் காயப்படுத்தியுள்ளார்," என்று பிடிஐ செய்தி முகமையிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹேமந்த் சவுகான் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஏற்கனவே சந்தேகநபர்கள் சிலரிடம் விசாரணை நடத்திவரும் காவல்துறை, குற்றவாளி குறித்து தகவல் தருவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவத்திற்கு பிறகு நடந்த போராட்டங்களால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு சட்டங்கள் கடுமையாக மாற்றப்பட்டன. எனினும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
சமீபத்திய தரவு ஒன்றின்படி இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் பெண்களில் நான்கில் ஒரு பங்கினர் சிறுமிகள் ஆவர்.
பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!