news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பால்மோரலில் இருந்து கடைசி முறையாக கிளம்பிய ராணி: ஒளி வடிவில்

13 Sep, 2022
ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பால்மோரலில் இருந்து எடின்பரோ கிளம்பியது. இறுதிச் சடங்குக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பின்னர் ராணியின் உடல் லண்டன் கொண்டுசெல்லப்படும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!