ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
பிக்பாஸ் போட்டியாளர்கள்
ஆனால் இந்த முறை பிக்பாஸ் அதில் ஒரு புதிய டுவிஸ்ட் கொடுத்துள்ளார். ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’ என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
அதாவது மக்களின் வாக்கை மாற்றி அமைக்கும் சக்தி தான் இந்த ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’. இது இந்த சீசன் முழுவதும் செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரியல்லா, ஆஜித் ஆகியோரில் ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’ பெறப்போவது யார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!