news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வாக்குகளை பதிவு செய்த விதம் (காணொளி)

06 Aug, 2020
பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அம்பாந்தோட்ட மெதமுலன டீ ஏ ராஜபக்ச வித்தியாலயத்தில் இன்று முற்பகல் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.அவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த விதம் இவ்வாறு அமைந்திருந்தது. பல்வேறு மதவழிபாடுகளை தொடர்ந்து அவர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!