news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிறந்து சில நாட்களேயான சிசுவின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு

01 Jan, 2024
பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ஆற்றிலிருந்து, பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிசுவின் தாய் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!