news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புங்குடுதீவு பெண்ணிற்கு கொரோனா உறுதி- பயணம் செய்த பேருந்துகளின் விபரங்கள் வெளியிடப்பட்டன

05 Oct, 2020
திவுலுப்பிட்டியவில் ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்த பின்னர் புங்குடுதீவு திரும்பிய பெண்களில் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. திவுலுப்பிட்டியவிலிருந்து புங்குடுதீவு திரும்பிய இரண்டுபெண்களை சோதனைக்கு உட்படுத்தியவேளை ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது . இதேவேளை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு பெண் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடுதீவிற்கும் பயணம் மேற்கொண்ட விபரங்களை வெளியிட்டுள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்ட பேருந்துகளில் பயணம் செய்தவர்களை என்ற தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு -யாழ்ப்பாணம் Ran Silu Reg No WP ND 6500 6500 கொழும்பு -யாழ்ப்பாணம் 03/10/2020 கொழும்பிலிருந்து புறப்பட்டநேரம் 8.30p Jaffna bus stand 04/10/2020 5Am Name of the bus :Matha Reg No NP ND 8790 யாழ்ப்பாணம்-புங்குடுதீவு புங்குடுதீவு புறப்பட்டநேரம் 04/10 /2020 5 Am Arrival at Pungudithevu 04/10 /2020 7am hot line No 021 222 6666 021 222 6666.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!