news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் (நேரடி ஒளி பரப்பு)

04 Sep, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைலையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்போது பதவியேற்றுக்கொண்டிருக்கின்றது...
12.11க்கு ஜனாதிபதி வருகை 12.12க்கு தேசிய கீதம் இசைத்தல் 12.15க்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று உறுதிமொழி செய்தனர் அமைச்ரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 01- ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.மு) - தேசிய கொள்கை மற்றும்  பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர் 02- ஜோன் அமரதுங்க  (ஐ.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் 03- காமினி ஜயவிக்கிரம பெரேரா  (ஐ.தே.மு)- வலுவாதார அபிவிருத்தி வன ஜீவராசிகள் அமைச்சர் 04- நிமல் சிறிபால டி சில்வா (ஐ.ம.சு.கூ.)- போக்குவரத்து அமைச்சர் 05- எஸ்.பி.திஸாநாயக்க (ஐ.ம.சு.கூ) - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் 06- டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன (ஐ.ம.சு.கூ) - தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் 07- லக்ஷமன் கிரியெல்ல (ஐ.தே.மு)- பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர் 08- அநுர பிரியதர்ஷன யாப்பா (ஐ.ம.சு.கூ) - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் 09- சுசில் பிரேமஜயந்த (ஐ.ம.சு.கூ) - தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் 10 - திலக் மாரப்பன ( ஐ.தே.மு.) - சட்டமும்  ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் 11- ராஜித்த சேனாரத்ன (ஐ.தே.மு) -  சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் 12- ரவி கருணாநாயக்க (ஐ.தே.மு) - நிதியமைச்சர் 13 - மஹிந்த சமரசிங்க (ஐ.ம.சு.கூ) - திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் 14- வஜிர அபேயவர்த்தன ( ஐ.தே.மு) - உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 15 - எஸ்.பி.நாவின்ன (ஐ.ம.சு.கூ) - உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சாரை அமைச்சர் 16- பாட்டலி சம்பிக்க ரணவக்க ( ஐ.தே.மு) - மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் 17- மஹிந்த அமரவீர ( ஐ.தே.மு) - மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சர் 18- நவீன் திஸாநாயக்க ( ஐ.தே.மு) - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் 19- ரஞ்சித் சியமபலாபிட்டிய (ஐ.ம.சு.மு) - மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி அமைச்சர் 20- துமிந்த திஸாநாயக்க (ஐ.ம.சு.மு)-  கமத்தொழில் அமைச்சர் 21-  விஜயதாஸ ராஜபக்ஸ- (ஐ.தே.மு) - புத்தசாசன அமைச்சர் 22- பீ.ஹரிஸன் (ஐ.தே.மு) - கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் 23- ரஞ்சித் மத்தும பண்டார (ஐ.தே.மு)   - அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் 24- கயந்த கருணாதிலக்க (ஐ.தே.மு) - நாடாளுமன்ற புனரமைப்பு  மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் 25- சஜித் பிரேமதாஸ (ஐ.தே.மு) - வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் 26- அர்ஜுன ரணதுங்க (ஐ.தே.மு) - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் 27- எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன (ஐ.தே.மு) - காணியமைச்சர் 28- பி.திகாம்பரம் (ஐ.தே.மு) - மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் 29- சந்திராணி பண்டார (ஐ.தே.மு) - மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் 30- தலதா அத்துகோரல (ஐ.தே.மு) - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் 31- அகில விராஜ் காரியவசம் (ஐ.தே.மு) - கல்வியமைச்சர்

இன்றைய இலங்கை செய்திகள்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!