news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புதிய 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

18 Apr, 2022
புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது. இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், தினேஷ் குணவர்தன - பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி அமைச்சர் ரமேஷ் பத்திரன - கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - பொது பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர். திலும் அமுனுகம - போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர். கனக ஹேரத் - நெடுஞ்சாலைகள் அமைச்சர். விதுர விக்கிரமநாயக்க - தொழில்துறை அமைச்சர் சன்ன ஜயசுமண - சுகாதார அமைச்சர் நாலக கொடஹேவா - ஊடகத்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஜனக வக்கும்புர: விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் ஷெஹான் சேமசிங்க: வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி மொஹான் பிரியதர்ஷன டி சில்வா: நீர் வழங்கல் விமலவீர திஸாநாயக்க: வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு தேனுக விதானகமகே: விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் நசீர் அஹமட் : சுற்றாடல் பிரமித பண்டார தென்னகோன்: துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!