news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புதுக்குடியிருப்பு -விசுவமடுவில் வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

22 Apr, 2024
புதுக்குடியிருப்பு, விசுவமடு பத்தாம் கட்டை பகுதியில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 51 வயதான 5 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!