news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புறப்பட்ட அடுத்த நொடியே செங்குத்தாக சீறிப்பாயும் ராட்சத விமானம் - (சாகச வீடியோ)

17 Jun, 2015

விமானம் டேக் ஆப் ஆகும் காட்சியை நாம் பல முறை பார்த்திருப்போம். சிறிது சிறிதாக விண்ணில் உயர்ந்து, ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் சீரான வேகத்தில் பறக்கத் தொடங்கும்.

ஆனால் புறப்பட்ட சில நொடிகளுக்குள்ளாகவே 90 டிகிரி செங்குத்தாக ஒரு விமானம் டேக் ஆப் ஆவதை இதற்கு முன் நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா?

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஏர் ஷோ-வில் பங்கேற்பதற்காக Boeing Dreamliner 787-9 விமானத்தின் பைலட் குழு மேற்கொண்ட சாகச ஒத்திகை வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து இந்த வீடியோ வெற்றி நடை போட்டு வருகிறது.

298B81E600000578-0-image-a-38_1434048834238 298B81EA00000578-0-image-a-41_1434048848400 298B81EE00000578-0-image-a-43_1434049067434 உங்களுக்காக அந்த வீடியோ:-

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!