news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புற்றுநோய்க்கு எதிரான முதல் தடுப்பூசி

31 Aug, 2023
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) புற்றுநோயாளிகளுக்கு உலகின் முதல் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சிகிச்சையின் காலத்தை சுமார் 75% குறைக்கலாம். அதற்கு அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது இந்த புதிய தடுப்பூசி, “atezolizumab” நோயெதிர்ப்பு சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்காக வழங்கப்பட உள்ளது

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!