தந்தையை பொல்லால் அடித்துக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை ; திருகோணமலை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
22 Oct, 2026
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பெயரிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
14 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்து வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பெயரிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
14 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்து வருகிறது
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!