news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பூநகரி பிரதேச சபையில் தமிழரசுக் கட்சிக்கு 10 உறுப்பினர்கள்

06 May, 2025
கிளிநொச்சி - பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 10 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களையும், ஈழமக்கள் ஜனநாயக முன்னணி 1 உறுப்பினரையும் பெற்றுள்ளன.   முழுமையான தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!