news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

02 Feb, 2023
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1 லிட்டர் 370 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏனைய ரக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!