இஸ்ரேல் ஏன் ‘ஸ்கங்க் வாட்டர்’ (skunk wate) எனப்படும் துர்நாற்றத் தண்ணீரை விரும்புகிறது?
18 Oct, 2026
பெண்கள் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று அவர்களது மார்பகங்கள். சில பெண்களுக்கு மார்பகங்கள் சிறியதாகவும், இன்னும் சிலருக்கு மிகவும் பெரியதாகவும் இருக்கும்.
இதில் சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள், தாங்கள் அழகாக, கவர்ச்சியாக இல்லை என்று தங்களைத் தாங்களே தாழ்த்தி நினைப்பதோடு, மார்பகங்களை பெரியதாக்க அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
படுக்கையில் திருப்தி
ஆய்வு ஒன்றில், பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களை படுக்கையில் திருப்திப்படுத்துவது கடினம் என்றும், அதுவே சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் படுக்கையில் நன்கு திருப்தியடைவதாக தெரிய வந்துள்ளது. இது ஒன்று போதாதா நீங்கள் சந்தோஷமடைய.
இளமைத் தோற்றம்
பொதுவாக வயதான காலத்தில் தான் மார்பகங்கள் தளர்ந்து தொங்கும். ஆனால் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் மார்பகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் விரைவிலேயே தளர்ந்து தொங்க ஆரம்பிக்கும். இதனால் முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும். அதுவே சிறிய மார்பகங்கள் என்றால் ஃபிட்டாக நீண்ட நாட்கள் காட்சியளிக்கலாம்.
அனைத்து உடைகளும் பொருந்தும்
முக்கியமாக பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களால் அனைத்து உடைகளையும் அணிய முடியாது. அப்படியே அணிந்தால், சில உடைகள் அவர்களுக்கு அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.
பிராக்கள் கூட கஷ்டம்
பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களால் பிரா அணிதும் மார்பகங்கள் தொங்குவதைத் தடுக்க முடியாது. சில நேரங்களில் பிரா கழியக்கூடும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!