news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பெண்ணொருவரை நாவல வீட்டில் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள அசாத் சாலி: திடுக்கிடும் தகவல் (காணொளி) (காணொளி)

21 Sep, 2015

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பெண்ணொருவரை தடுத்து வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டுத்தருமாறு கூறி பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர். நான்கு பிள்ளைகளின் தாயான , 50 வயது பெண்ணொருவரையே அசாத் சாலி தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாவலையில் உள்ள அசாத் சாலியின் வீட்டின் உள்ளேயே அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. காணொளியைப் பார்க்கவும். சிரிபோபுர பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி ( காணொளி இணைப்பு)

ஹம்பாந்தோட்டை , சிரிபோபுர பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அறைகளை வாடகைக்கு விடும் பெயரில் சூட்சுமமான முறையில் விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பெண்ணொருவர் மற்றும் ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!