பெயர் பலகையில் எழுத்து பிழை
கண்டி - கொழும்பு பிரதான பாதையில் அமைந்துள்ள கடுகண்ணாவை நகர பொலிஸ் நிலையப் பெயர் பலகை எழுத்து பிழைகளுடன் காணப்படுகிறது.
பெயர் பலகையில் 'பொலிஸ் நிலையம் கடுகண்ணாவை' என்பதற்கு பதிலாக ' பெர்ஸஸ ருிலையும சுடூசுணணர்வு' என எழுதப்பட்டிருந்தது.
இப்படி பொது இடங்களில் தமிழ் கொலைகள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இது எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!