news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல்

06 Aug, 2024
ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜனபெரமுன நாமல் ராஜபக்சவை நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தம்மிக பெரேரா வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் இதன் காரணமாக நாமல்ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்ச இதனை உறுதி செய்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!