நடிகை கங்கனா ரனாவத் கூட அழகான உடலமைப்பை பெற வேண்டுமென்று, சிலிகான் மார்பகத்தைப் பொருத்தியுள்ளார்.
ஆயிஷா தாகியா
ஆயிஷா ஆரம்பத்தில் மிகவும் ஒல்லியாக இருந்தார். பின் தன் தோற்றத்தை சற்று செக்ஸியாக மாற்ற வேண்டுமென்று செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொண்டார். செயற்கை மார்பகங்களால் அவர் மிகவும் கடுமையான முதுகு வலியால் அவஸ்தைப்பட்டு, பிறகு செயற்கை மார்பகங்களை அகற்றிவிட்டார்.
மல்லிகா ஷெராவத்
நடிகை மல்லிகா ஷெராவத்தின் செக்ஸியான தோற்றத்திற்கு முக்கிய காரணம் சிலிகான் மார்பகங்களைப் பொருத்தியிருப்பது தான்.
பூனம் பாண்டே
பூனம் கூட கவர்ச்சியாக காட்சியளிக்க சிலிகான் மார்பகங்களைப் பொருத்தியுள்ளார்.
ஸ்ரீதேவி நடிகை
ஸ்ரீதேவி ஏற்கனவே தன் மூக்கின் வடிவம் சரியில்லை என்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின் தன் மார்பகங்களின் அழகை அதிகரிக்க செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொண்டார்.
ஷில்பா ஷெட்டி
குழந்தைக்கு தாயான பின்னரும் நடிகை ஷில்பா இன்னும் இளமையோடும், கவர்ச்சியான உடலமைப்பிலும் காணப்பட காரணம். அவர் செயற்கை மார்பகங்களைப் பொருத்தியிருப்பது தான்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!