இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
கிம் ஜாங் உன் என்பவர் கொரிய தொழிலாளர் கட்சியின் தலைவரும் வடகொரிய நாட்டின் சுப்ரீம் லீடரும் ஆவார். `சுப்ரீம் லீடர் என்றால் சுப்பாரியா பாக்கு போடுபவரா?' என வடகொரியாவில் கலாய்த்தால் மென்று, துப்பிவிடுவார்கள்.

தனது தாத்தாவான கிம் இல்-சங் போல் தெரிவதற்கு, கிம் ஜாங் உன் தன் முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக அமெரிக்கர்கள் கூறுவதுண்டு.
அதில் சிலர், `இப்போது நம்மை ஆட்சி செய்வதுகூட டொனால்டு ட்ரம்ப் போல் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட கிம்தானோ' எனக் குழம்புவதும் உண்டு.
கிம்முக்கு மொத்தம் மூன்று பிறந்தநாள்கள் உள்ளன. வடகொரிய ஆவணங்கள் ஜனவரி 8, 1982 என்றும், தென்கொரிய ஆவணங்கள் ஜனவரி 8, 1983 என்றும், அமெரிக்க ஆவணங்கள் ஜனவரி 8,1984 என்றும் சொல்கின்றன. இதில் எது உண்மையென இன்னும் விளங்கவில்லை.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!