news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பேருந்தில் பயணித்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் !

07 Sep, 2023
பேருந்தில் பயணித்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. ஹம்பலாந்தோட்டை – மடயமலந்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் பேருந்தில் பயணித்த பொழுது, அதே பேருந்தில் பயணித்த நபர் ஒருவரால் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!