இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
20 பேரை கொலை செய்துவிட்டு பேஸ்புக்கில் போலீசுடன், ராணுவ வீரர் பேச்சுவார்த்தை நடத்திய தகவல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து மூதாட்டி ஒருவரையும், சிப்பாய் ஒருவரையும் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 20 பேரை கொலை செய்ததை அடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது.
அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது.
இதற்கிடையில் தொம்மா பேஸ்புக்கில் போலீசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இதையடுத்து அவரது பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிறுவனம் முடக்கி இருக்கிறது.
தாக்குதலுக்கு பின் அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் , 'மிகவும் ஆனந்தமாக உள்ளது', 'மரணத்தை யாராலும் வெல்ல முடியாது, 'நான் சரண்டர் ஆக வேண்டுமா? என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை பதிவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!