திருகோணமலை கடற்படை முகாமின் கடல் விஞ்ஞான பீட கட்டட திறப்பு விழாவுக்காக திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை பொது வர்த்தக மையத்தை பார்வையிட்டதுடன் பொது மக்களுடனின் குறைகளையும் கேட்டறிவதை படங்களில் காணலாம். (படங்கள்: ஜனாதிபதி செயலகம்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!