news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பொரளையில் மீட்கப்பட்ட தொழிலதிபர் உயிரிழந்தார்

16 Dec, 2022
பிரபல தொழிலதிபரும் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் தவிசாளர் சந்திரா சாப்டரின் புதல்வருமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் , கடத்தப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். பொரளை கனத்தையில் அவர் மீட்கப்பட்டு. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிஷையிலேயே சற்று முன்னர் உயிரிழந்தார்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!