தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
19 Sep, 2026
கேகாலை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேக நபர் குறித்த விபரங்கள்:
பெயர்: லொஸ் பட்ட பெந்திகே சந்துன் வெலான்.
முகவரி: மஹேனா, கபுகம மேற்கு, தேவி நுவர.
தேடப்படுவதற்கான காரணம்: பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நீண்ட காலமாகத் தலைமறைவாக உள்ளமை.
பொதுமக்களுக்கான வேண்டுகோள்: சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்:
📞 தொலைபேசி எண்: 071-8591876 (பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு)
தகவல் வழங்குவோரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!