உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
இதுகுறித்து புகார் அளிப்பதற்காக காசி, நேற்று காலை மண்டை ஓடு மாலை அணிந்து கொண்டு, தனது பைக்கில் மண்டை ஓடு, அரிவாளுடன் சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
சம்பவம் நடந்தது கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டது என்பதால் அங்கு சென்று புகார் அளிக்குமாறு கூறி அவரை அனுப்பி வைத்தனர்.
மண்டை ஓடு மாலையுடன் அகோரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றதை கண்ட பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு நிலவியது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!