நாட்டில் தடைசெய்யப்பட்ட 5 அதிவேக பைக்குகள் பறிமுதல்
18 Oct, 2026
பன்னிபிட்டிய – பொரளை வீதியில் தெபானாம பிரதேசத்தில் நேற்று முன் தினம் மாலை முச்சக்கர வண்டியொன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர் திசையில் வந்த சிற்றூர்தியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
எனினும் முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த அவரின் மகள் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர், தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து, பாதையில் அருகில் இருந்த விற்பனை நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!