news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பில் மாங்காடு கடற்கரையில் ஒதுங்கிய வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு..!! (படங்கள்)

06 Jun, 2015

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட் மாங்காடு கடற்கரையில் இன்று சனிக்கிழமை (06) காலை 08.30 மணியளவில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Batti-body-2_CIகரையெதுங்கிய சடலம் களுதாவளை கிராமத்தை சேந்த சின்னத்தம்பி பரஞ்சோதி (வயது63) என கணவரால் அடையாளம் காணப்பட்டது.   குறித்த பெண், நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவில் இருந்து காணமற்போயிருந்ததாகவும் அவரது குடும்பத்தினரால் அப் பெண் தேடப்பட்டு வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

11406800_842021265845418_6574250282270608332_n

மரணம்  தொடர்பான மேலதிக விசாரணை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

11391164_842021232512088_2025475308229116035_n11424449_842021395845405_7183024672862467450_n

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!