news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பு கிரானில் விபத்தில் இருவர் உயிரிழப்பு (புகைப்படங்கள்)

30 Mar, 2015

சற்று நேரத்திற்கு முன் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 தமிழ் சகோதரர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் 2 பேரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி   சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர் 22816_801320243284325_6823749378070758167_n குறித்த 2 பேரும் கிரான் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் செங்கலடி- நீர்ப்பாசன திணைக்களத்தில் பணி புரியும் ஆதித்தன் (34வயது ) , மற்றவர் விநாயகம் ஜெயபிரதாப் எனும் 24 வயது நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 10352897_801320299950986_3520583002825225650_n

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!